Monday 14, Apr 2025

728x90 AdSpace

Latest News

V.V.Gowtham

அஜித்தை சீண்டி பார்த்த டி.ஆர்- கோபத்தில் அஜித்



டி.ஆர் குடும்பத்தினருக்கும் அஜித்திற்கும் நல்ல நட்பு இருந்தது அனைவரும் அறிந்ததே, ஏனெனில் சிம்பு தீவிர அஜித் ரசிகர் என்பதால், அஜித்திற்கு சிம்புவின் வளர்ச்சியில் தனி கவனம் இருந்தது.ஆனால், தற்போது டி.ஆரால் இவர்கள் நட்பில் ஒரு விரிசல் விழும் நிலை உள்ளது. ஏனெனில் புலி இசை வெளியீட்டு விழாவில் டி.ஆர் பேசுகையில் ’என் மகன் சிம்பு வேறொரு நடிகருக்கு ரசிகன். 
ஆனாலும் ஓடி வந்து உதவி செஞ்சது விஜய்தான். ஏன்னா விஜய் தமிழன்’என்று பேசினார்.உடனே ரசிகர்கள் அஜித் உதவி செய்யாததை தான் இப்படி குத்திக்காட்டியுள்ளார் மேலும், அவர் தமிழர் இல்லை என்பதையும் மறைமுகமாக கூறியுள்ளார் என கோபமாக கூறி வருகின்றனர்.
அஜித்தை சீண்டி பார்த்த டி.ஆர்- கோபத்தில் அஜித்
  • Title : அஜித்தை சீண்டி பார்த்த டி.ஆர்- கோபத்தில் அஜித்
  • Posted by :
  • Date : 22:56
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments
Top