728x90 AdSpace

Latest News

விரைவில் விஜய்யுடன் இணையும் சூர்யா!



சத்யராஜ் ஹீரோவாக நடித்துள்ள நைட் ஷோ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் விஜய் தயாரித்திருக்கும் இப்படத்தை பிரபல எடிட்டர் ஆண்டனி இயக்கியுள்ளார். இவ்விழாவில் சூர்யா, கெளதம் மேனன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இதில் பேசிய சூர்யா, இயக்குனர் விஜய் தன்னிடம் இரண்டு கதைகளை கூறியிருப்பதாகவும் அவ்வளவு அழுத்தமான கதையில் இப்போதைக்கு தன்னால் நடிக்க முடியாது என அதனை தான் மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் சிங்கம் 3, சதுரங்கவேட்டை 2 படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் விஜய் சொன்ன கதையில் நடிப்பார் என கூறப்படுகிறது.
விரைவில் விஜய்யுடன் இணையும் சூர்யா!
  • Title : விரைவில் விஜய்யுடன் இணையும் சூர்யா!
  • Posted by :
  • Date : 07:19
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments
Top